டிக்கெட் இல்லாததால் ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர்… பரிசோதகர்களை சூழ்ந்த பயணிகள்… வைரலாகும் பகீர் சம்பவம்…!!!

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டபோது உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த நபர் ஒருவர் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் ரயில்…

Read more

Other Story