பக்தியின் உச்சமா? வாழ்வாதாரப் போராட்டமா?.. “ஆயிரம் அடி ஆழம்… ஒரே ஒரு பல்லக்கு!”.. 4 மனிதர்கள் நடத்திய மரண விளையாட்டு.. அந்த’ 30 விநாடி காட்சி..!!!
குஜராத்தின் ஜூனாகாத் பகுதியில் உள்ள செங்குத்தான மலைப் பாதை வழியாக, நான்கு நபர்கள் ஒரு பக்தரை பல்லக்கில் சுமந்து கொண்டு மலை உச்சிக்குச் செல்லும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. செங்குத்தான படிகளில் பக்தரையும் பல்லக்கையும்…
Read more