130 மில்லியன் வியூஸ்.. 68 லட்சம் லைக்ஸ்! ஒரே ஒரு டான்ஸ் வீடியோவில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அங்கிதா! இணையத்தையே அதிரவைக்கும் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் சேலை அணிந்து ஆடிய நடன வீடியோ தற்போது இணையத்தையே அதிரவைத்துள்ளது. திரிபுராவைச் சேர்ந்த அங்கிதா என்ற அந்தப் பெண், ஒரு கல்லூரியின் பிரியாவிடை விழாவில் ‘மே ஹூன் நா’ திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘தும்சே மில்கே தில்…
Read more