“ரூ. 170 மதிப்புள்ள பிஸ்கெடா….?” 11 ஆண்டுகால வேலை போச்சு….! 30 லட்சம் கொடுத்து கூப்பிட்டும் வரமாட்டேன்னு சொன்ன தொழிலாளி…. பின்னணி என்ன….???
அமெரிக்காவில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தில் 11 ஆண்டுகள் நேர்மையாகப் பணியாற்றிய ஊழியர் ஒருவர், வெறும் 1.95 டாலர் (சுமார் ₹170) மதிப்புள்ள பிஸ்கெட் பாக்கெட் வாங்கியபோது சுய-பணம் செலுத்தும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் திருட்டு குற்றச்சாட்டுக்கு உள்ளாகிப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.…
Read more