“யார் அந்த உலகத்தரம் வாய்ந்த மாற்று வீரர்?”… மும்பை ரசிகர்களை வெறுப்பேற்றும் குஜராத் டைட்டன்ஸ்… ஐபிஎல் 2026-ல் நடக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்…!!!
ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா கடுமையான விமர்சனங்களையும் சவால்களையும் சந்தித்து வரும் நிலையில், அவரது முன்னாள் அணியான குஜராத் டைட்டன்ஸ் தனது புதிய நட்சத்திர வீரரை வெகுவாகப் பாராட்டி வருகிறது. ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக…
Read more