வைரல்.! ‘நோ லவ் ஜிஹாத்’…. “சர்ச்சையான இன்ஸ்டா ஸ்டோரி”…. உடனே மன்னிப்பு…. இதை நான் செய்யவில்லை…. யாஷ் தயாள் விளக்கம்.!!

குஜராத் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளின் சர்ச்சைக்குரிய ‘லவ் ஜிஹாத்’ பதிவு வைரலாக, பின்னர் மன்னிப்பு கேட்டு இன்ஸ்டாவில் 2வது ஸ்டோரி பதிவிடப்பட்ட நிலையில், அதை நான் செய்யவில்லை என மறுத்து விளக்கமளித்துள்ளார்.. குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து…

Read more

Other Story