இதெல்லாம் நம்புற மாரியா இருக்கு…. காந்தத்த வச்சி 8,500 கிடைச்சிதா….? வைரல் வீடியோவால் ஷாக்கான நெட்டிசன்ஸ்….!!
சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், ஒரு நபர் பணம் சம்பாதிக்க எளிய வழி என்று கூறி, வலிமையான காந்தத்தை கயிற்றில் கட்டி நதி மற்றும் நீரோடைகளில் போடுகிறார். முதலில் பாலத்திலிருந்து நதியில் போட்டபோது சில நாணயங்கள் கிடைக்கின்றன. பின்னர் பல…
Read more