திருடுவியா…. திருடுவியா…. எலியை அடித்து PUNISH பண்ணும் பூனை…. இது தான் ரியல் டாம் & ஜெர்ரி…. வைரல் வீடியோ….!!
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உண்மையான ‘டாம் அண்ட் ஜெர்ரி’ காட்சியை நினைவூட்டுகிறது. இதில் ஒரு பூனை, எலியை தொடர்ந்து தன் பாதத்தால் அடித்து, அடியோடு ‘துவைப்பது’ போல உள்ளது. பொதுவாக பூனைகள் எலியைப் பார்த்தவுடன் பாய்ந்து பிடிக்கும், ஆனால்…
Read more