ரஷிய எண்ணெய் விவகாரம்… அமெரிக்காவா? ரஷியாவா? – உலக அரங்கில் ஜெய்சங்கர் கொடுத்த மாஸ் பதிலடி…!!!
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடும் என்று பரவி வரும் செய்திகளுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய…
Read more