ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் போட்ட பலே பிளான்… டிரம்பின் திடீர் மனமாற்றத்தால் நிலைகுலைந்த உலக நாடுகள்… இஸ்ரேல் – ஈரான் மோதலில் புதிய ட்விஸ்ட்…!!!
ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானின் புதிய முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்றுள்ளார். அந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் திட்டத்தை ஒரு “அழகான விஷயம்” என்று அவர் வர்ணித்துள்ளார். மேலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே…
Read more