CM ஸ்டாலின் Vs இபிஎஸ்… சவாலில் ஜெயிக்கப் போவது யார்…? சட்டசபையில் ஆதாரங்களை சமர்ப்பித்தது திமுக, அதிமுக…!!!
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தற்போது பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் திமுக மற்றும் அதிமுக ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது. முன்னதாக, சட்டசபை கூட்டத்தொடரின் போது நேற்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…
Read more