இந்த நாட்டுல வாழ்ந்தா கல்வி, மருத்துவம் எல்லாமே ஃப்ரீ… கல்யாணம் பண்ணா லட்சக்கணக்கில் பணம்… குவைத்தின் அதிரடி சலுகைகள்…!!!
குவைத் நாட்டில் குடிமக்களின் நலனுக்காக அரசு வழங்கும் வியக்கத்தக்க சலுகைகள் உலகையே உற்றுநோக்கச் செய்துள்ளன. இந்நாட்டில் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய அத்தியாவசியத் தேவைகள் அனைத்துக் குடிமக்களுக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் ஒரு குடிமகன் தனது வாழ்நாள் முழுவதும் உயர்தரமான…
Read more