“விஜய்யை யாராலும் தடுக்க முடியாது”… அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு….. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு கருத்து….!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தொடங்கிய நிலையில் நேற்று அக்கட்சியின் கொடி மற்றும் பாடல் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக சென்னை பனையூர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருடைய அரசியல் வருகை தமிழகத்தில்  திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்று…

Read more

இப்போ புகழ்ந்து பேசுறாரு… மீண்டும் கத்துக்குட்டின்னு நிரூபிச்சிட்டாரு… அண்ணாமலையை கிழித்தெறிந்த செல்லூர் ராஜு…!!!

மதுரையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எந்த ஒரு விமர்சனத்திற்கும் எல்லை வேண்டும் என்று கூறிய அண்ணாமலை தற்போது திராவிட கட்சிகளை புகழ்ந்து பேசி உள்ளார். இதன் மூலம் அண்ணாமலை…

Read more

திமுக-அதிமுகவுக்கு கடும் சவால் கொடுக்கும் தவெக….. விஜய் Vs உதயநிதி என மாறுதா தமிழக அரசியல் களம்….?

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் இன்று கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு…

Read more

அட போங்கப்பா…! காலை முதல் இரவு வரை பாஜக பாஜகன்னு தான் சொல்றாங்க…. அதிமுகவுக்கு இதே வேலையா போச்சு… சலிப்பில் அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விமர்சித்து பேசியிருந்தார். அதாவது முளைத்து மூணு இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையை பற்றி பேச என்ன தகுதி இருக்கு. தமிழகத்தில் பாஜகவுக்கு…

Read more

அதிமுக போட்ட பிச்சையில்தான் 4 பேர் இருக்காங்க…. “நீங்க இரட்டை இலையை விமர்சிப்பதா”…? பாஜகவை வெளுத்து வாங்கிய டி.ஜே.‌‌!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் அதிமுகவை பற்றி விமர்சிப்பதா.? அதிமுக போட்ட பிச்சையில்தான் இன்று பாஜகவுக்கு சட்டமன்றத்தில்…

Read more

முதல் மாநாடு…. “10 லட்சம் பேர் வர்றாங்களா?” தடல்புடாலாக செயல்படும் தமிழக வெற்றி கழகம்….!!

தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வரும் தமிழக வெற்றி கழகம் தனது முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி விக்கிரவாண்டியில்…

Read more

ஒன்னு நாட்டு நடப்பு தெரியணும்… இல்லனா கொஞ்சமாவது… “இவரெல்லாம் ஒரு எதிர்க்கட்சித் தலைவர்”… முதல்வர் கடும் சாடல்…!!!

சென்னையில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தில் ஹிந்தி எழுத்து இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு முன்பு அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர்…

Read more

இப்போ மட்டும் “சங்கி” எப்படி திடீர் நண்பர்கள் ஆனார்கள்”…? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி…!!

சென்னையில் இன்று தேமுதிக சார்பில் தமிழக மின்வாரியத்தில் கேங்க்மேன் தொழிலாளர்களை ‌ கள உதவியாளராக அறிவிக்க கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

அதான் ராகுல் இருக்காரே… அப்புறம் ஏன் ராஜாநாத் சிங் வரணும்… “திமுக பாஜக இடையே ஏதோ ஒன்னு இருக்கு”… சந்தேகம் கிளப்பும் இபிஎஸ்…!!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக மற்றும் பாஜக இடையே ரகசிய கூட்டணி இருக்கிறது. கோவையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் கிடைப்பில் போடப்பட்டுள்ளது. அதிக்கடவு…

Read more

“செம ட்விஸ்ட்”… பாஜக எடுத்த அதிரடி முடிவு… 2026-ல் மலரும் தாமரை…? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

நாட்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் பாஜகவால் காலூன்ற முடிய வில்லை. இதன் காரணமாக தற்போது பாஜக ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளதாம். அதாவது சமீபத்தில் தமிழகத்தில் எந்த காலத்திலும் ஒரு தலித் முதலமைச்சர் ஆக…

Read more

அட உண்மைய தாங்க சொல்றேன்…! நாங்க அதை மறந்து ஒரு வருஷம் ஆகிட்டு.. அண்ணாமலை பளீச்..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நேற்று பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தலித் தலைவர்கள் முதலமைச்சராக வருவதற்கான சூழல் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் கூடுதலாக சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி…

Read more

“விஜய் கட்சியில் சீட்”…. அரசியலுக்கு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்…? அவரே சொன்ன தகவல்… செம ட்விஸ்ட்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் ஹிந்தி…

Read more

ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு திரும்புவாரா…? மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இட ஒதுக்கீடு ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில் அது கலவரமாக வெடித்தது. இதனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…

Read more

செம ட்விஸ்ட்…! சீமானை கட்டியணைத்து சிரித்து பேசிய பாஜக அண்ணாமலை…. அட என்னப்பா இப்படி மாறிட்டாங்களே….!!!

கோயம்புத்தூரில் உள்ள நீலாம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,…

Read more

எதுக்கும் ரியாக்ஷன் கொடுக்க முடியல…. அரசியலில் இருக்கணுமானு தோணுது… சொல்ல முடியா வேதனை… அண்ணாமலைக்கே இப்படி ஒரு நிலையா…?

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் தலைவர் பதவியில் 3 வருட கஷ்டங்களுக்கு பிறகு தான் அமர்ந்துள்ளேன். நான் தற்போது எதற்கும் ரியாக்ஷன் கொடுக்க முடியாத…

Read more

“அதிமுகவினரின் ஓட்டு”… ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்திருக்குமா…? அன்புமணி ஆவேசம்….!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்காக பிரச்சாரம் செய்த அனைவருக்கும் நன்றி. விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாமக கட்சி நேர்மையான முறையில் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் திமுக கட்சி…

Read more

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை…. இபிஎஸ் திட்டவட்டம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில்…

Read more

Breaking: நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி… அதிமுகவினர் கோரிக்கை…!!!

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது அதிமுக…

Read more

“ஒரு பேயை ஓட்டும்போது இன்னொரு பேய் வந்துருது”… இனி இந்த வேதாளத்தின் வேலை இதுதான்…. ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி…!!!

சென்னையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சசிகலா அதிமுகவை 90 சதவீதம் இணைத்துவிட்டதாக கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி ஓபிஸ் போன்றவர்களை மீண்டும்…

Read more

நான் ரெடி… அந்தக் கொலை வழக்கு பற்றி பேசுவோமா…? செல்வப் பெருந்தகைக்கு சவால் விட்ட அண்ணாமலை… வெடிக்கும் மோதல்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகைக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை…

Read more

ஜெயலலிதா போட்ட உத்தரவு… குண்டர் சட்டத்தில் ஆக்ஷன்… காலை உடைத்த செல்வப்பெருந்தகை…. அண்ணாமலை பரபர…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து இன்றும் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,…

Read more

நான் ரவுடியா…? அண்ணாமலை உடனே மன்னிப்பு கேட்கணும்… பொங்கிய செல்வப்பெருந்தகை… கடும் விளாசல்…!!!

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருவதோடு மிகவும் கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறார். என்னை…

Read more

திமுக, பாஜகவை பார்த்தாலே பயம்…. அதனால்தான் அதிமுக போட்டியிடல… எடப்பாடியை சீண்டிய உதயநிதி… சூடு பிடிக்கும் ‌ தேர்தல் களம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக உள்ள கட்சிகள் போட்டியிடவில்லை. அதன் பிறகு மொத்தம் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் திமுக, நாதக மற்றும்…

Read more

வாயில் வடை சுடும் அண்ணாமலை… நம்பிக்கை துரோகி… முதுகில் குத்தியவர் இபிஎஸ்… முற்றிய பாஜக Vs அதிமுக மோதல்…!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முறிவடைந்த நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் என்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் என்பது அதிகரித்துவிட்டது. இந்நிலையில்…

Read more

நடிகர் விஜய் தொடர்ந்து இப்படி பேசினால் நிச்சயம் பாஜக வளர்ச்சியடையும்… புது குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை… திடீர் ட்விஸ்ட்…!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய்க்கு நீட் தேர்வு குறித்து பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக கூட நீட் தேர்வுக்கு எதிராகத்தான் இருக்கிறது. இருப்பினும்…

Read more

அண்ணாமலையின் வருகை… பீதியில் ஜோ பைடன், டிரம்ப்… அமெரிக்காவில் அவசர ஆலோசனை… செல்வப் பெருந்தகை கலகல…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக அண்ணாமலை ஜோ பைடனாக மாறப் போகிறார். கூரை ஏறி கோழி பிடிக்காதவர் வானம் ஏறி வைகுண்டம் போகப் போகிறாராம் என்ற பழமொழி தான் ஞாபகம்…

Read more

மாணவர்களிடம் விஜய் அப்படி சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை – திருமா கருத்து…!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை தவெக தலைவர் விஜய் நடத்தினார். அப்போது சில விஷயங்கள் குறித்து பேசினார். இந்நிலையில் விருது வாங்கும் விழாவில் விஜய் கூறிய கருத்தில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என்று விசிக தலைவரும் எம்.பியுமான…

Read more

சூடு பிடிக்கும் இடைத்தேர்தல்…. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட சீமான்…. வெற்றிவாகை சூடப்போவது யார்…??

விழுப்புரம் மாவட்ம்  விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந் புகழேந்தி காலமான நிலையில், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் 10-ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இதனால்…

Read more

அதிமுக போன்று தனித்து நின்று போட்டியிட தயாரா…? திமுகவுக்கு செல்லூர் ராஜு சவால்…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்தவித உறவும் கிடையாது என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறிவிட்டார். நாங்கள் தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல்…

Read more

அதிமுகவின் ஓட்டுக்கள் அனைத்தும் திமுகவுக்கே விழும்…. அடித்து சொல்லும் அமைச்சர் பொன்முடி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நிச்சயம் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் மகளிர் உரிமை தொகை,…

Read more

“பாஜகவுடன் கூட்டணி”… அவங்க பிளானே இதுதான்… புட்டு புட்டு வைத்த ஆர்.எஸ் பாரதி… கடுப்பில் அதிமுக…!!

சென்னையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தான் நாடாளுமன்ற தேர்தல் எந்தவித கலவரமும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு தான் ஜனநாயகத்தை காப்பாற்றியது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தேர்தல்…

Read more

டெபாசிட் இழந்தாலும் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கும் சீமான்…. யார் இந்த அபிநயா…??

நாம் தமிழர் கட்சியின் சார்பாக  தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பெண் மருத்துவரான அபிநயாவிற்கு, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சீமான். தர்மபுரியில் 65,381 வாக்குகள் பெற்ற அபிநயா, டெபாசிட்டை இழந்தார். இவர் ‘ஹோமியோபதி’ துறையைத் தேர்ந்தெடுத்து, ராசிபுரத்தில் இளங்கலை…

Read more

“நாம் தமிழர் கட்சியை பெரிய கட்சியாக எடுக்க முடியாது”… சீமானை சீண்டிய அதிமுக… ஜெயக்குமார் பரபர…!!!

அதிமுக கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இடைத்தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்காது என்பதால் நாங்கள் தேர்தலை தற்போது புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இதைப் பற்றி மட்டும் தான் இப்போது…

Read more

விஜய் என்னை அரசியலுக்கு கூப்பிட்டாலும் போக மாட்டேன்…. ஏன் தெரியுமா…? – KPY பாலா ஓபன் டாக்…!!

KPY பாலா தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் இது குறித்து பேசிய அவர், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தாலும் நான் வரமாட்டேன். மேலும் எனக்கு போதிய அரசியல் அறிவு கிடையாது…

Read more

Breaking: ஒடிசாவில் சரிந்த ஆட்சி…‌ அரசியலில் இருந்து விலகினார் வி.கே பாண்டியன்….!!!

ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே பாண்டியன் தான் காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதன் காரணமாக தற்போது விகே பாண்டியன் தீவிர அரசியலில்…

Read more

அண்ணா 4 மணிக்கு…. 4 மணிக்கு ஆபீஸ்ல…. செய்தியார்களை பார்த்ததும் நழுவிய அண்ணாமலை….!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பயந்து ஓடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்ணாமலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் தேர்தல்…

Read more

“திமுகவின் பீ டீம்”… அவர் அரசியல்வாதி அல்ல அரசியலுக்கே வியாதி.. அண்ணாமலையை வறுத்தெடுத்த ஜெயக்குமார்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பக்குவப்படாத அரசியல்வாதி. அவருடைய கருத்துக்களை தமிழக மக்கள் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருக்கும் எந்த…

Read more

இது கலவர அரசியல்… “பிரதமரே இதை முதலில் படிங்க” செல்வப்பெருந்தகை பேட்டி…!!

பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கலவர அரசியலில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தவுடன் நரேந்திர மோடி அவர்களும், அவருடைய அமைச்சரவை நண்பர்களும், தலைவர்களும் மீண்டும்…

Read more

“”எம்ஜிஆர், ஜெயலலிதாவை போன்ற வள்ளல் குணம்”… த.வெ.க தலைவர் விஜயை புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜு…!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எடப்பாடி…

Read more

“மக்கள் CM ஆக்குவாங்கன்னு இதை செய்யல”…. என்னுடைய கொள்கையை வேறப்பா‌‌… நடிகர் ராகவா லாரன்ஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி வருகிறார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு…

Read more

ஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??

சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…

Read more

நடிகர் விஜய்க்கு போட்டியாக அரசியல் களத்தில் தல அஜித்… ? சிக்னல் கொடுத்த ஜெயக்குமார்…!!!

சென்னையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம். எனது இல்லத்தில் 26 சிசிடிவி…

Read more

“ரூ.100 கோடி சம்பளம் வாங்கிட்டு ரூ.1000 கோடிக்காக அரசியலுக்கு வரும் நடிகர்”…. சந்தோஷ் நம்பிராஜன்…!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் உழைப்பாளர்கள் தினம் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 22ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

“ஆட்சியில் இருப்பவர்கள் இதை மட்டும் செய்துவிட்டால் நான் அரசியலுக்கு வர மாட்டேன்”…. நடிகர் விஷால் அதிரடி…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்ற நிலையில் நடிகர் விஷால் அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் 2026…

Read more

அரசியலுக்கு வருகிறீர்களா…? சாமி கிட்ட வேண்டிக்கிறேன்…. நடிகர் ராகவா லாரன்ஸ் நச்..!!

நடிகர்கள் விஜய் மற்றும் விஷால் அரசியலுக்கு வந்துள்ளது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ கருத்து தெரிவித்துள்ளார். அதில், நண்பர் விஜய் உட்சத்தில் இருக்கும்போது அரசியலுக்குள் வந்துள்ளார். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவர் மென்மேலும் வெற்றி அடையணும்னு…

Read more

சின்ராசாக மாறி பைக்கில் பரப்புரை…. சர்ச்சையில் சிக்கிய ராதிகா..!!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் சிவகாசியில் ஈஞ்சார், நடுவப்பட்டி கிராமங்களுக்கு ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் பைக்கில் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். சரத்குமார் மற்றும் ராதிகா ஜோடியாக பைக்கில் சென்றதை, கிராம…

Read more

ஒரே போடு போட்ட அண்ணாமலை….டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்ததா பாஜக…??

அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே போட்டி நிலவியபோது, பாஜக மேலிடம் தலையிட்டு பரஸ்பரம் சமாதானப்படுத்தி வந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றமே இபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனிடம் அதிமுக செல்லும்…

Read more

திடீரென ராகுல் இனிப்பு வாங்கியது ஏன்…? மேடையில் காத்திருந்த சஸ்பென்ஸ்…. குழப்பம் தீர்ந்தது…!!

கோவை விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது சிங்காநல்லூரில் தனது கான்வாயை நிறுத்திய ராகுல் காந்தி, அங்குள்ள பேக்கரியில் இனிப்புகள் வாங்கினார். திடீரென ராகுல் காந்தி கான்வாயை நிறுத்தி இனிப்புகள் வாங்கியது எதற்கு என உடன் இருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். அதற்கு…

Read more

அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்ய முடியாது என பாமக விலகியது ஏன்..? இதுதான் காரணம்…!!

கோவை தொகுதியில் அண்ணாமலைக்கு பிரசாரம் செய்ய முடியாது என்று பாமக அறிவித்துள்ளது. அதற்கு காரணங்களாக (1) வேட்பாளர் பாமக அலுவலகத்திற்கு வரவில்லை (2) வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு பாமகவை அழைக்கவில்லை (3) வேட்புமனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை (4) பாஜக பிரசாரங்களுக்கு…

Read more

பூத் ஏஜெண்ட்டுக்கு கூட ஆள் இல்லாமல் தவிக்கும் ஓபிஎஸ்… இப்படி ஒரு சோதனையா…???

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக ஆதரவில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் குறித்த அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன. அதாவது ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் வெற்றிக்கு வேலை செய்ய ஆட்கள் இல்லையாம். தேர்தல் சமயத்தில்…

Read more

Other Story