அட்மின் தான் காரணம்.. எனக்கு வீடியோ பற்றி தெரியாது.. தொல்.திருமாவளவன் பேச்சு..!!
மறைமுகமாக அதிகாரத்தில் பங்கு கேட்கிறார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விடியோ பதிவுகள் குறித்த விசாரணைக்கு பதில் அளித்துள்ளார். இணையதளத்தில் பதிவிடப்பட்ட ஒரு பழைய வீடியோ, “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, கடைசி…
Read more