41 உயிர்கள் பலியான சோகத்தில் இப்படியொரு காமெடியா..? நடிகர் ஜீவாவுக்கு எதிராகத் திரும்பும் சமூக வலைதளங்கள்..!!
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்த்து அமைச்சர் அன்பில் மகேஷ் கண்ணீருடன், “ரூல்ஸை பாலோ பண்ணுங்கடான்னு சொன்னோமே” என்று உருக்கமாகப் பேசியிருந்தார். இந்த துயரமான…
Read more