அனகோண்டா வாழைப்பழம்… உலகத்துலயே இது தான் பெருசு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், முழங்கை அளவு கொண்ட மிகப்பெரிய வாழைப்பழம் காட்டப்பட்டுள்ளது. இது “அனகோண்டா வாழைப்பழம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வாழைப்பழம் இந்தோனேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கிடைக்கிறது. இதுதான் உலகிலேயே…
Read more