தல அஜித் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்…. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!
தல அஜித்குமார் திரையுலகில் நடிப்பதோடு மட்டுமின்றி ஓய்வு நேரங்களில் மோட்டார்சைக்கிளில் பயணம் மேற்கொண்டு பிரபலமான இடங்களை சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக வைத்து உள்ளார். அதன்படி கடந்த சில தினங்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து…
Read more