அன்பின் வலி.. “அப்பா கஷ்டப்படக்கூடாது..” யாரும் பார்க்காதபோது வண்டி பின்னாடி ஏறிய சிறுவன்.. அந்தத் தந்தை பார்த்த ‘அந்த’ காட்சி.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!
வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த ஒரு ஏழைக் குடும்பத்தில், தந்தை வேலைக்குச் செல்வதற்காகத் தனது வண்டியை கிளப்பினார். ஆனால், தனது தந்தை எங்கே செல்கிறார் என்பதை அறியாத அவரது சிறுவன், யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் வண்டியின் பின்புறத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். ஒரு…
Read more