வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த ஒரு ஏழைக் குடும்பத்தில், தந்தை வேலைக்குச் செல்வதற்காகத் தனது வண்டியை கிளப்பினார். ஆனால், தனது தந்தை எங்கே செல்கிறார் என்பதை அறியாத அவரது சிறுவன், யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் வண்டியின் பின்புறத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.
ஒரு நீண்ட பயணத்திற்குப் பிறகு, பக்கத்தில் சென்ற வாகன ஓட்டிகள் கூறிய பின்னர் தந்தை வண்டியில் இறங்கி போது பார்த்த பின் அதிர்ச்சியடைந்தார். தன் தந்தை கஷ்டப்பட்டு வேலை செய்வதைப் பார்க்கவும், அவருக்குத் துணையாக இருக்கவும் அந்தச் சிறுவன் செய்த இந்தச் செயல், அந்த ஏழைத் தந்தையின் மனதை உருக்கியது.
पिता को पता नहीं बेटा चुपचाप गाड़ी में पीछे बैठ गया,
बहुत गरीब परिवार है,
और आखिरी वाला सीन देखकर आंख में आशू….See more pic.twitter.com/zHPeNCViKq
— Amrita Yadav (@AmritaYada60221) March 17, 2026
“>
அன்பும் வறுமையும் கலந்த அந்த நெகிழ்ச்சியான இறுதிக்காட்சியைக் கண்டபோது, பார்ப்பவர் எவர் கண்ணிலும் கண்ணீர் வழியும் விதமாக அந்தச் சம்பவம் அமைந்திருந்தது.
