சாதிக்க வயது ஒரு தடையா?…. 98 வயதில் இளைஞர்களை வியக்க வைக்கும் மூதாட்டி… வைரல் வீடியோ….!!!!

வயது எவ்வளவாக இருந்தாலும் எதையாவது சாதிக்க முடியும் என்று நாம் நினைத்தால் அதனை நடத்திக் காட்டலாம். அதன்படி இணையத்தில் சமீபத்தில் வெளியான வீடியோவில் வயதான பெண் ஒருவர் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காண்போரை சிலிர்க்க வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த…

Read more

தோல்வியால் ஸ்டேடியத்தில் கண்ணீர் விட்ட காவ்யா மாறன்…. கலங்கிய ரசிகர்கள்… வீடியோ….!!!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஹைதராபாத் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் 114 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த நிலையில் ஹைதராபாத் அணியின்…

Read more

மணமேடையில் திடீரென சாமியாடிய பெண்… அலறி அடித்து ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… வைரல் வீடியோ….!!!

பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய…

Read more

படமெடுத்து ஆடும் ராஜநாகம்… முத்தம் கொடுத்து சிலிர்க்க வைத்த பெண்…. வைரல் வீடியோ…..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலா கி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம்…

Read more

நடுவீதியில் எண்ணெயை ஊற்றி பெண் பார்த்த வேலை… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அதிக வெப்பத்தால் சோர்வு, நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் பெண் ஒருவர் அடுப்பில் சமைப்பதை…

Read more

கணவர் செய்த செயல்…. கன்னத்தில் பளார் விட்ட அமலாபால்…. வைரலாகும் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை அமலா பால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு கடந்த ஆண்டு தேசாய்  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

மணப்பெண்ணை துரத்தி துரத்தி தாக்கும் நாய்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா?… மருத்துவமனை வார்டுக்குள் ஜீப்பில் வந்த போலீஸ்…. பரபரப்பு வீடியோ….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. அங்கு தினம் தோறும் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலர் தங்கள் நோய் சரியாக வேண்டும் என்று அங்கேயே தங்கி  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்படியான சூழலில் நோயாளிகள்…

Read more

கொளுத்தும் கோடை வெயில்… சாலையில் ஆம்லெட் போட்ட பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து பல மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் இருக்கிறது. இந்த வெப்பத்திற்கு காலநிலை மாற்றம்தான் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் அதிகப்படியான வெயிலை காட்டும் விதமான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும்…

Read more

மணமேடையில் திடீரென வாந்தி எடுத்த மணப்பெண்… பரிதவிக்கும் மாப்பிள்ளை… வைரல் வீடியோ…!!!

பொதுவாகவே திருமணம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அது குறித்த வீடியோக்களை நாம் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய…

Read more

VIDEO: ஒரு சிறு தவறால் உயிரே போனது…. இணையத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!!!

வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது ராப் பாடகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சம்பவம் இணையத்தை உறைய வைத்துள்ளது. விர்ஜினியாவை சேர்ந்த ரைலோ ஹன்சோ(17), துப்பாக்கியுடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக சுட்டு உயிரிழந்தார். அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மரணத்திற்கு துப்பாக்கிகள்…

Read more

ப்ப்பா…! எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா… பனி சிகரத்தில் பிரம்மாண்ட திருமணம்… லைக்குகளை குவிக்கும் வீடியோ…!!!

பொதுவாக திருமணத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் பலவிதமான கனவுகள் இருக்கும். அதிலும் சிலர் தங்களுடைய திருமணத்தை யாரும் நடக்காத வகையில் மிகவும் வித்தியாசமாக நடத்த விரும்புவார்கள். அந்த வகையில் ஒரு தம்பதி தங்களுடைய திருமணத்தை பனி சிகரத்தில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர். அதன்படி சுவிட்சர்லாந்தில்…

Read more

“எதுவா இருந்தாலும் விட்டுத் தள்ளு”…. பிரேக்கப்பை குடும்பத்துடன் கொண்டாடிய இளம்பெண்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. என்ன செய்தாலும் அதனை சமூக வலைத்தளங்களில் பலரும் வீடியோவாக பதிவிடுகின்றனர். இப்படி பகிரப்படும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும். அதன்படி இளம் பெண் ஒருவர் உணவகம்…

Read more

CSK அணியிலிருந்து விடைபெற்ற தோனி… சொந்த ஊரில் பைக் ரைடு…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 18ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதும் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இந்த…

Read more

அடடே என்ன ஒரு அழகு?… ட்ரெண்டிங் பாடலுக்கு கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் சிறுமி…. வைரல் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. செல்போனை கையில் பிடிப்பதற்கு ஏங்கிய காலம்…

Read more

அரைகுறை ஆடையுடன் மெட்ரோ ரயிலில் பெண் செய்த அட்டகாசம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!

டெல்லியில் மக்கள் தினம்தோறும் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினம் தோறும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.…

Read more

கை குலுக்காமல் சென்ற தோனி… தேடி தேடி சென்ற விராட் கோலி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னையை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி வீரர்களுக்கு சென்னை வீரர்கள் அனைவரும் கை கொடுத்த நிலையில் எம்.எஸ். தோனி மட்டும் கை கொடுக்காமல் டிரெஸ்ஸிங் ரூம்…

Read more

ஆர்சிபி வெற்றி… உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய அனுஷ்கா சர்மா- விராட் கோலி… வைரலாகும் வீடியோ…!!

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் போது விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டார். அதன்பிறகு சகவீரர்களை கட்டிப்பிடித்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது போட்டியை காண…

Read more

“செல்லமாக உரிமையாளரை தாக்கி விளையாடும் சிறுத்தை”…. வைரலாகும் வீடியோ….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் வீட்டில் புலிகள், முதலை, பாம்புகள் போன்ற காட்டு விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நவுமன்ஹாசன் என்ற பிரபலம் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளுடன் விளையாடும் வீடியோவை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது…

Read more

நான்கு கால்களுடன் நகரும் பாம்பு…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வைரல் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம்…

Read more

10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?… நீங்களே பாருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் பத்து அடி உயரமான ஸ்டில்ட்களில் நடப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதாக உள்ளது. ஆனால் எத்தியோப்பியாவின் பழங்குடியின மக்கள் இதனை சாத்தியமாக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியாகிய வீடியோ, அந்த அசாதாரண பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இந்த மக்கள் இப்படி…

Read more

நபரை கடித்து குதறிய நாய்கள்…. “சுட்டு கொன்ற அதிகாரி” வைரலாகும் வீடியோ…!!

பிலடெல்பியாவில் ஒரு போலீஸ் அதிகாரி கேன் கோர்சோ நாயை சுட்டுக் கொன்றார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இந்தியாவில் நாய் தாக்குதல்களைக் கையாளும் காவல்துறையின் சட்ட நடைமுறைகள் குறித்து கேள்வி…

Read more

அருகில் வந்த பாம்பு…. சிறுமி செய்த செயல்…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் பலராலும் ரசிக்கப்படுகிறது. குழந்தைகள் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் விளையாட்டாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவேற்றம்…

Read more

RCB Vs CSK: தீவிர பவுலிங் பயிற்சியில் எம்.எஸ் தோனி…. வைரலாகும் வீடியோ….!!

ஐபிஎல் தொடரில் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு…

Read more

எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…! பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி…

Read more

அடக்கடவுளே…! கொட்டாவி விட்டது குத்தமா…? வாயை மூட முடியாமல் தவித்த இளம் பெண்…. ஷாக் வீடியோ…!!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் ஜென்னா சினாட்ரா (21) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்தப் பெண்மணி தனக்கு நேர்ந்த ஒரு சோகமான சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது இவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை…

Read more

ஒரே படத்திற்காக இணைந்த ரஜினி, கமல், சூர்யா, விஜய்…. இணையத்தை அதிரவிட்ட வீடியோ…. செம வைரல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா, தசாவதாரம், வரலாறு மற்றும் நாட்டமை போன்ற திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இவர் இயக்குனராக மட்டுமின்றி படங்களில் நடித்து வருவதோடு படங்களை…

Read more

உங்களுக்கு இதே வேலையா போச்சு…. ஆசிரியையை புரட்டி எடுத்த பள்ளி முதல்வர்… வைரலாகும் வீடியோ….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளியின் முதல்வராக பெண் ஆசிரியை பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் கஞ்சன் சவுத்ரி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து ஒரு வாரமாக பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இது தொடர்பாக…

Read more

பயங்கரம்…! பட்டப்பகலில் சாலையில் நடந்த கொடூர கொலை…. பகீர் வீடியோவால் அதிர்ந்துபோன எலான்‌ மஸ்க்…!!!

அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் பகுதியில் ஸ்டீவன் ஆண்டர்சன் (64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று அவரின் மீது மோதியது. இருப்பினும் மீண்டும் அந்த கார் பின் நோக்கி…

Read more

செம கியூட்..! குழந்தைகளை ஆசையோடு கொஞ்சும் நயன்தாரா…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் பத்து வருட காதலுக்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். உயிர், உலகம் என தங்கள் மகன்களுக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர்.…

Read more

அட…! இப்படி கூட சமைக்கலாமா…? இறைச்சி தயாரிக்க துடைப்பம் பயன்படுத்திய பெண்…‌ ஷாக் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஏராளமான புதுப்புது வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் உணவு பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக புதிய உணவு வகைகள் மற்றும் அவற்றை தயாரிக்கும் முறை போன்ற வீடியோக்களும் வெளியாகிறது. அந்த வகையில் தற்போது பெண்…

Read more

“மேம்பால தடுப்பில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் பரிதாப பலி”…. நெஞ்சை பதறவக்கும் வீடியோ….!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சேர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் வைசாக்-என்ஏடி மேம்பாலத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் திரும்பிய போது திடீரென டிவைடரில் பைக் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில்…

Read more

கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…

Read more

அரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!

அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…

Read more

வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி… நள்ளிரவில் நுழைந்து தர்மஅடி கொடுத்த கணவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய மனைவியை கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவியும் மருத்துவர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னுடைய மனைவிக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக…

Read more

திடீரென கிழிந்த ஆடை… இளைஞர் செய்த செயலால் காலில் விழுந்த பெண்… வைரலாகும் வீடியோ…!!!

பொது இடத்தில் கிழிந்த ஆடையுடன் இருந்த பெண்ணுக்கு தன்னுடைய ஆடையை கழற்றி கொடுத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து வெளியாகி உள்ள வீடியோவில் பெண் ஒருவர் தனது நண்பருடன் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கே இருந்த…

Read more

“இருக்கைக்காக அடிதடி சண்டை”… அதுவும் விமானத்தில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானியில் இருந்து கலிபோர்னியாவுக்கு சம்பவ நாளில் விமானம் ஒன்று கிளம்பியது. அந்த விமானத்தில் ஒரு பயணிக்கு அடிக்கடி இருமல் வந்ததால் அவரின் அருகில் இருந்த மற்றொரு பயணி வேறொரு இருக்கையில் சென்று அமர்ந்தார். அப்போது அந்த இருக்கையில்…

Read more

அப்போ சின்ன வயசுல கேட்ட கதை பொய்யா?… மரத்தின் உச்சி வரை ஏறும் கரடி… வைரலாகும் வீடியோ…!!!

கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன்…

Read more

ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட நடிகை தீபிகா படுகோன்… வெடித்தது சர்ச்சை…!!!

தன்னை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவரின் செல்போனை நடிகை தீபிகா படுகோன் தட்டிவிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் செல்போன்களில் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். அப்போது…

Read more

அட, இது நல்ல ஐடியாவா இருக்கே?… பிரிட்ஜை ஏசியாக மாற்றிய இளைஞர்…. வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எதற்காக உணவை விட பழங்கள் மற்றும் பானங்களை மக்கள் உண்டு உடலை தேர்த்தி வருகின்றனர். இந்த காலத்தில் வீடுகளுக்குள் வெப்பத்தை தணிப்பதற்காக ஏசி மற்றும்…

Read more

போக்குவரத்து நெரிசல்… காரை ஓரம்கட்டிவிட்டு ஆட்டோவில் எஸ்கேப் ஆன ஸ்ருதிஹாசன்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். அண்மையில் இவர் இசையமைத்து பாடிய இனி மேல் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மும்பையில்…

Read more

பொது இடத்தில் குழந்தைகளை இப்படியா செய்வது…? நடிகை ஆலியா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நாயகனாக நடித்து…

Read more

நிலத்தில் மறைத்து வைத்து முட்டைகளை அடைகாக்கும் நாகப்பாம்பு…. வைரலாகும் வீடியோ…!!!

நாகப்பாம்பு ஒன்று தனது முட்டைகளை நிலத்தில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதை நபர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். உலகில் மிகவும் விஷம் கொண்ட ஊர்வன என்றால் அது பாம்புகள் தான். இவற்றில் பலவகையான விஷ பாம்புகள் உள்ளது. நாகப் பாம்பை யாரும்…

Read more

தலையணையை வைத்து பூனையை அமுக்கிய நாய்… வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள…

Read more

6 வயது மகனை உடற்பயிற்சி செய்ய வைத்து கொடூரமாகக் கொன்ற தந்தை…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் கிரெகர்-பிரே மிக்கோலியோ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் கோரே என்ற மகன் இருந்துள்ளார். இதில் கோரே உடல் பருமனாக இருந்ததாக கூறி அவருடைய தந்தை உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதன்படி…

Read more

ஃபுட்ரெஸ்டில் குழந்தையை நிற்க வைத்து பெண் செய்த செயல்… அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை பயமுறுத்தும் வகையில் இருக்கும். அதன்படி சமீபத்தில் பெங்களூரில் இருந்து வெளியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில்,…

Read more

சகோதரியின் திருமணத்தில் நடனமாடியபோது… மாரடைப்பால் உயிரிழந்த இளம்பெண்…. அதிர்ச்சி வீடியோ….!!!

இந்தியாவில் சமீப காலமாகவே இளம் வயதினரின் மத்தியில் மாரடைப்பு ஏற்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் மீரட்டில் தனது சகோதரியின் திருமணத்தில் ஹல்டி விழாவில் ரிம்ஷா என்ற 18 வயது இளம்பெண் நடனமாடியுள்ளார். அப்போது சில வினாடிகளுக்குப்…

Read more

துடிதுடித்த மீன்… பசியை மறந்து கொக்கு செய்த உதவி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே விலங்குகள் என்றால் அனைவரும் ரசித்துப்…

Read more

அந்தரத்தில் தொங்கிய குழந்தை…. திக் திக் நிமிடங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று அந்தரங்கத்தில் தொங்கியவாறு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. குடியிருப்பு வாசிகள் குழந்தை கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க தார்பாய்களை விரித்து தயாராக நின்றனர். இதனிடையே…

Read more

மாப்பிள்ளை செய்த காரியத்தால் பல்டி அடித்த மணப்பெண்…. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக திருமணம் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுகின்றன. பொதுவாகவே திருமணம் என்றால் அனைவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். தற்போதைய திருமணங்கள் சில நகைச்சுவையான நிகழ்வுகளுடன் அரங்கேறுகின்றன.…

Read more

Other Story