மொகரம் பண்டிகையின் போது சுமார் 170 அடி உயரமுள்ள தாசியா இடிந்து மின் கம்பியில் விழுந்தது… அலறியடித்து ஓடிய மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடைபெற்ற முஹர்ரம் ஊர்வலத்தின் போது ஒரு பெரிய விபத்து நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்டது. பன்வாரிபூர் பகுதியில் உள்ள கர்பலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், 170 அடி உயரமுள்ள ஒரு பெரிய…
Read more