இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் சமூக வலைத்தளங்களில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் தான் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை வியப்பூட்டும் விதமாகவும் சிந்திக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். இதனைப் பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் அழகான பறவை ஒன்று தன்னுடைய அழகிய கருப்பு நிற தோகையை விரித்து நடனமாடியுள்ளது. சாதாரண பறவைகள் போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் இந்த பறவையின் நடனம் இருந்துள்ளது. இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.