பேனா சிலையை வச்சு பாருங்க!… அப்புறம் என்ன நடக்கும்னு தெரியும்…. சீமான் ஆவேசம்….!!!!!
வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகம் வருவது ஒருவித போர் தொடுப்புதான். இதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது கடலுக்குள் அரை ஏக்கர் நிலத்தில் பேனா சிலை வைக்கப் போகிறார்கள்.…
Read more