டிவி இருக்கு…. ஊடகம் இருக்குன்னு…. என்ன கேள்வினாலும் கேட்பீர்களா ? அண்ணாமலை ஆவேசம்!!
தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, இது மிகப்பெரிய ஆச்சர்யம். இந்த சாமானிய மனிதன் ( நான் ) கவுன்சிலர் கிடையாது, பஞ்சாயத்து தலைவர் கிடையாது, எம்எல்ஏ கிடையாது, எம்பி கிடையாது. சாதாரண ஒரு கட்சியில்…
Read more