உலகப் புகழ்பெற்ற பிரபல பாப் பாடகருக்கு மரண தண்டனை விதித்த ஈரான் நீதிமன்றம்…. காரணம் என்ன…?
ஈரானில் பிரபல பாப் பாடகர் ஆக இருப்பவர் அமீர் உசைன் மக்சவுத்லூ (37). இவர் தனது உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். இவர் பொதுவாக ‘டாட்டாலூ’ என்று அழைக்கப்படுவார். இந்நிலையில் இவர் அடிக்கடி இளைய தலைமுறையினரின் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து…
Read more