விதிமீறல்: நடிகர் விஜய் சேதுபதி படத்திற்கு தடை?…. வெளியான தகவல்…..!!!!

தமிழில் யாருடா மகேஷ், மாகரம், மாயவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமாகிய சந்தீப் கிஷன் நடிப்பில் புதியதாக மைக்கேல் படம் தயாராகி கடந்த பிப்,.2 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் முக்கியமான…

Read more

அரசு அலுவலகங்களுக்கு பறந்த திடீர் உத்தரவு..!!!

உத்தரபிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க உத்தரப்பிரதேச அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக்…

Read more

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை”… மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் இருந்து வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 4,343 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி…

Read more

கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு 3 மாதம் தடை… காரணம் என்ன…? வன சரகர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் வனப்பகுதிகளான ஏற்காடு, தேனி, கொல்லிமலை, ஊட்டி, கொடைக்கானல், மேட்டூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் இருக்கிறது. இந்த மலையற்ற பயிற்சிக்கு என தனி குழுக்களும் செயல்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதி மாவட்ட வன அலுவலர், வன…

Read more

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை”… மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!!!

மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடையோ, அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. வெளிநாடுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.4,343…

Read more

வீரப்பன் வரலாறு குறித்த புத்தகம்… தற்காலிக தடை விதித்து நீதிபதி உத்தரவு…!!!!

வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் புத்தகம் ஒன்றை  எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பெங்களூர் முதன்மை அமர்வு கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து…

Read more

மைனர் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை…. வெளியான புது உத்தரவு…!!!!

குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா மாவட்டம் லுன்சேலா என்ற நகரில் குஜராத் சாமியார் சந்து ஸ்ரீ சாதாரம் பாபாவின் சிலையை நிறுவும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக கூடி தங்களுடைய சமூக பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்து…

Read more

பைக் டாக்ஸிக்கு திடீர் தடை! அரசு அதிரடி உத்தரவு..!!!

Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பெரு நகரங்களில் பைக் டாக்ஸி சேவைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் Rapido, Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன…

Read more

இனி பைக் டாக்சி சேவைகளுக்கு தடை…. வெளியான திடீர் உத்தரவு…..!!!!!!

நாடு முழுவதும் பெரு நகரங்களில் பைக் டாக்சி சேவைகளானது அண்மை காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இரண்டு சக்கர வாகன டாக்சி சேவைகளை தடைசெய்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு தடையை மீறினால் ரூபாய்.…

Read more

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்.. திருவாரூரில் பிப்.22 வரை ட்ரோன் பறக்க தடை… மாவட்ட காவல்துறை உத்தரவு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். சென்னையில் இருந்து திருச்சி விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மன்னார்குடியில் வைத்து நடைபெறும் தி.மு.க பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரிக்கு செல்லக்கூடாது…. பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு..!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  இந்நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மகா…

Read more

அடடே… 450 ஆண்டுகளாக மது, புகைக்கு தடை… வியக்க வைக்கும் கிராமம்…! எங்கு தெரியுமா…??

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே வைகை ஆற்றங்கரையில் தேனூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகிறது. சுமார் 450 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் புகைபிடித்தலுக்கும் மறு அருந்துதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

விமானங்களில் பயணிக்க தடை… கடந்த ஆண்டு 63 பேர் சேர்ப்பு… மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்…!!!!

விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயண தடை பட்டியலில் கடந்த வருடம் 63 பேரை விமான போக்குவரத்து ஆணையம் சேர்த்திருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் கூறியுள்ளார். இந்த பயணத்தடை பட்டியலில் கடந்த 2017 -ஆம் ஆண்டிலிருந்து மொத்தம்…

Read more

Wikipedia-வுக்கு நிரந்தர தடை! சோகத்தில் Youtuber-கள் !

பாகிஸ்தானில் பிரபல தகவல் தளமான விக்கிபீடியாவை தடை செய்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விக்கிபீடியா உலகம் முழுவதும் அறியப்படும் இணைய தகவல் தளமாக உள்ளது. பல்வேறு நாடுகளின் பயனர்களும் இந்த தளத்தின் மூலம் தகவல்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று (பிப்..5) இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று  ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே…

Read more

இன்றும் நாளையும் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மழைக்காலங்களில் நீரோடைகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம்…

Read more

தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வு மண்டலமானது இன்று இலங்கை கரைப்பகுதியை கடக்க உள்ளது. இதன் காரணமாக வங்க கடலில் பலத்த காற்று  வீசும் என இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மூன்றாம் தேதி வரை…

Read more

இன்று முதல் இறைச்சி கடைகளுக்கு தடை…. மீறினால் கடும் நடவடிக்கை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எலஹங்கா விமான நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அசைவ உணவு பரிமாறவும், விற்கவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தடை…

Read more

உஷார்..! கோவாவுக்கு trip போக போறீங்களா….? இதற்கெல்லாம் தடை…. அதிரடி அறிவிப்பு…!!!

கோவாவில் வெளிநாடு சுற்றுலா பயணிகளின் அனுமதியின்றி அவர்களை புகைப்படமோ, செல்ஃபியோ எடுக்கக் கூடாது என கோவா சுற்றுலாத்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், விபத்துகளை தவிர்ப்பதற்காக செங்குத்தான பாறைகள் மற்றும் கடல் பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களில் மக்கள் செல்பி…

Read more

பிப்.1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை… காரணம் என்ன…? வெளியான அறிவிப்பு…!!!!!

ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 1-ம் தேதி செல்ல தடை விதித்து தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி-20 மாநாடு…

Read more

ஜெ., கருணாநிதி, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை பார்க்க தடை….. தமிழக அரசு உத்தரவு….!!!!

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி,…

Read more

மராட்டியத்தில் பைக் டேக்சிகளுக்கு தடை… மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு…!!!!!

மராட்டியத்தில் மும்பை, பூனே போன்ற நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் புனேவில் ஆட்டோ, டாக்சி  டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ராபிடோ பைக் டேக்ஸி நிறுவனத்திற்கு…

Read more

விக்கிரவாண்டி உணவகத்தில் அரசு பேருந்துகள் நிற்க தடை… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விழுப்புரம் விக்ரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமீப காலமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள்…

Read more

“15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கூறியதாவது, 15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்களை இனி இயக்க முடியாது என அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்…

Read more

சுருக்குமடி வலைக்கு தமிழகத்தில் மட்டும் தடை விதித்திருப்பது ஏன்?… நீதிபதிகள் கேள்வி….!!!!

சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழநாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உள்ளது. கடல் வளத்தை பாதுகாக்கவும் பாரம்பரிய முறை மீனவர்கள் நலன் கருதியும் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டு…

Read more

விஜய் – அஜித் படங்களை வெளியிடக்கூடாது ? அரசுக்கு பரபரப்பு கோரிக்கை..!!!

விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் சென்ற ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசானது. இரு உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரிய அளவு சண்டை ஏற்பட்டது, திரையரங்கம் சேதமானது . மேலும் வசூலும் பாதிக்கப்பட்டதாக…

Read more

தமிழகத்தில் ப்ளட் ஆர்ட் வரைய தடை… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ப்ளட் ஆர்ட் வரைய தடை செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்பு சாவடி நகர்புற வாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து தஞ்சாவூர் மீனாட்சி…

Read more

“பொது இடங்களில் புகைபிடிக்க வலுக்கும் தடை”… மெக்சிகோ அரசின் முடிவை பாராட்டும் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன்…!!!!

புகைப் பொருட்களுக்கு தடையை அமல்படுத்தும் மெக்சிகோ அரசின் முடிவை பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் பாராட்டி உள்ளது. மெக்சிகோ அரசு உணவகங்கள் மற்றும் பணியிடங்களில் புகை இல்லாத பகுதிகளை நிறுவியுள்ளது. அந்தவகையில் 2008 விதியின் படி  தற்போது அனைத்து பொது பகுதிகளிலும்…

Read more

“தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பானியர்களுக்கும்”… விசா வழங்குவதை நிறுத்திய சீனா…!!!!

சீனாவில் கடந்த மாதம் கொரானா கட்டுப்பாடுகளை அரசு நீக்கியதன் காரணமாக அங்கு தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது பாரபட்சமான…

Read more

“பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் எதிர் நடவடிக்கை எடுக்க முடியும்”… சீனா எச்சரிக்கை…!!!!

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தென்கொரியா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கட்டாய கொரோனா பரிசோதனை போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா சில நாடுகள் சீன பயணிகளை…

Read more

தமிழ்நாட்டில் குறவன், குறத்தி என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்த தடை…. மீறினால்…. ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் குறவன், குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம்  ஆடுவதாக ஐகோர்ட்  மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இணையதளத்தில் குறவன் குறத்தி…

Read more

பாம்பன் பாலம்: மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும்….. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பாம்பன் பாலத்தின் வழியே ரயில்கள் போவதற்கு மறுஅறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கப்பட்டு உள்ளது. சென்ற டிச 23-ஆம் தேதி பாம்பன் பாலத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தபோது, அப்பாலத்திலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்தது. அதன்பின் கடந்த 24ம் தேதி முதல்…

Read more

#BREAKING : துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையத்தில் வெளியிடை ஐகோர்ட் தடை..!!

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதளங்கள், துணிவு படத்தை வெளியிட 2754 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…

Read more

சபரிமலையில் வெடி வழிபாடு நடத்த தடை…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

நடுவானில் விமான பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி… பயணிக்க தடை… ஏர் இந்தியா பரிந்துரை…!!!!!

கடந்த வருடம் நவம்பர் 26, 2022 அன்று ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் பயணம் செய்த பெண் ஒருவர் மீது போதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. விமானத்தில் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்ட போது அந்த…

Read more

பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடை…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு…. பரபரப்பு…..!!!!!

பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு தடை விதித்து ஆந்திர மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற டிசம்பர் 28ம் தேதி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 8 பேர்…

Read more

லட்சத்தீவில் பொதுமக்கள் நுழைய தடையா.! காரணம் என்ன.?

17 லட்சத்தீவில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத 17 தீவுகளில் மக்கள் நுழைய தடை விதித்து லட்சத்தீவுகள் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லட்சத்தீவுகளில் உள்ள 36 தீவுகளில் 19 தீவுகள் மக்கள் வசிக்கும் தீவுகளாக அமைந்துள்ளது. 17 தீவுகளில்…

Read more

“கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை”… அரசு அறிவிப்பு… காரணம் என்ன…?

கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கன்னட அரசு கூறியதாவது, வீடுகளின் மதிப்பு உயர்ந்த காரணத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையானது கனடாவில் வசித்து வருபவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும்…

Read more