கிராம சுகாதார செவிலியர்கள் நேரடி பணி நியமனத்திற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்க கோரிய வழக்கில், உரிய பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருமே கிராம சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனக்கூறியதோடு, அரசு தரப்பில் விரிவான பதிலளிக்க கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Breaking: செவிலியர்கள் நேரடி நியமன அரசாணைக்கு தடை…!!!
Related Posts
BIG Breaking: நாடு முழுவதும் நடைபெறும் நீட் போராட்டம் வாபஸ்… கரப்பான் பூச்சி கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு…!!
நீட் வினாத்தாள் கசிவு பிரச்சனை மற்றும் கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாணவர்கள் சார்பில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள்…
Read moreBreaking: இனி வந்தே மாதரம் கட்டாயம்… அவமதித்தால் ஜெயில் தான்.. நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதிய மசோதா தாக்கல்…!!
நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், ‘தேசிய கௌரவ பாதுகாப்பு திருத்த மசோதா’ நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் அவையில் தாக்கல் செய்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி…
Read more