வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19,000 கோடி டெண்டருக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மின்வாரியம் அறிவிப்பை எதிர்த்து எஃபிகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெண்டரை தனி நீதிபதி ரத்து செய்திருந்தார். தனி நீதிபதி அறிவித்த தீர்ப்பிற்கு எதிராக செய்த மேற்முறையிட்டு மனு மீதான விசாரணையில் இன்டய்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.