ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன…? அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…!!!!
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில்…
Read more