TN Budget 2025: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் புதிய வீடுகள்… ரூ.1 கோடி பரிசுக்கான ஒலிம்பியாட் போட்டிகள்… அசத்தல் அறிவிப்புகள்..!!
திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்களாகும் நிலையில் இன்று கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பித்தார். அதில் 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழக பொருளாதார ஆய்வறிக்கை,…
Read more