பெண்கள் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்… மறுநாள் காலை எழுந்து பார்த்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை…!!
திருப்பூர் மாவட்டம் பி.என். ரோடு பூலுவபட்டி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. அங்கு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல அனைத்து பெண்களும் தூங்கிவிட்டனர்.…
Read more