வால்பாறை அருகே பயங்கரம்…! 72 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. கோர விபத்து….!!
திருப்பூரில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கணேஷ் என்பவர் இயக்கியுள்ளார். நடத்துனராக சிவராஜ் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 72 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு அவர்கள் எஸ்டேட் பகுதி…
Read more