சிறுமி கடத்தப்பட்டாரா….? பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியூர் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை…
Read more