Breaking: சிந்துவெளி எழுத்துமுறை… இதை செய்தால் ரூ.8.5 கோடி பரிசு வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!
சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறும் கருத்தரகை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் ஒரு அதிரடியான அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக…
Read more