தேனை வாயில் ஊற்றுங்க..! காதுல ஊத்துனா என்ன பயன் ? DMK- வை வெளுத்து வாங்கிய சீமான்..!!
கொடி கம்பம் வைக்கும் விவகாரத்தில் தமிழக பாஜகவினர் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான் , கைது எல்லாம் அரசியல் நடவடிக்கையில் புதுசு இல்லையே. நானே பலமுறை கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளேன். 128 வழக்கு என் மேல இருக்கு. என்…
Read more