இஸ்ரேல் இடையே கடந்த 7ஆம்  தேதி தொடங்கி இன்றுவரை 24 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினரும் தொடர்ந்து மோதிக் கொள்ளும் இந்த போரில் இதுவரை ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் என்பதால் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளும் ஐ.நா-வும் வலியுறுத்துகின்றன.

ஆனால் இரு தரப்பினரும் போர் நிறுத்த அழைப்பை நிராகரிக்கின்றனர். இந்நிலையில் இந்த போரினால் காசாவில் 8019 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 3320 குழந்தைகள் அடங்குவர் என்பது வேதனைக்குரிய தகவலாகும்.