“டிக்கெட் எங்க?” – கேட்ட அதிகாரியின் சட்டையைப் பிடித்த இளம்பெண்.! கடைசியில் நடந்த ‘கிளைமாக்ஸ்’..!!
மும்பையின் பரபரப்பான குர்லா ரயில் நிலையத்தில், உரிய பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவர், டிக்கெட் பரிசோதகரிடம் மல்லுக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே மேம்பாலத்தில் டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பால் ரத்தோர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அலுவலக உடை அணிந்திருந்த…
Read more