உலகின் ‘நம்பர் 1’ விமான நிறுவனம் எது? வெளியான 2026 டாப் லிஸ்ட்.. ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லையா? முதலிடம் யாருக்கு??
இன்றைய காலத்தில் பலர் தங்களின் பயணத்திற்கு விமானப் போக்குவரத்தையே அதிகம் விரும்புகின்றனர். பயணிகளின் வசதி, சேவை மற்றும் கட்டண மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கத்தார் ஏர்வேஸ்…
Read more