“வேலை கிடைத்தால் என்ன நடக்கும்?” காவல் அலுவலகத்திற்குள் பெண் போலீஸ் செய்த காரியம்.. அதிரடி உத்தரவிட்ட டிஜிபி ஆபீஸ்.. வைரலான ‘அந்த’ வீடியோ..!!”
உத்தரப் பிரதேசத்தின் மவ் மாவட்டத்தில், உள்ள காவல் அலுவலகத்திற்குள் பெண் காவலர்கள் சிலர் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “வேலை கிடைத்தால் என்ன நடக்கும்? உடம்பில் சூட்டும், காலில் பூட்டும் இருக்கும்…” என்ற…
Read more