“இன்னைக்கு செம சாப்பாடுனு நினைச்சேன்… ஆனா இப்படி ஆயிடுச்சே – ஹைனா!” தூங்கியது நீர்யானை அல்ல… உயிரோடு இருந்த எமன்.. திக் திக் வீடியோ….!!
சமூக வலைதளங்களில் வனவிலங்குகளின் வினோத மோதல்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது பார்ப்பவர்களை அதிரவைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சேறு நிறைந்த குட்டையில் அசைவற்று படுத்திருந்த நீர்யானை ஒன்றை, அது இறந்துவிட்டதாக தவறாகக் கணக்குப்…
Read more