”எனக்கு ரெஸ்ட் வேண்டாம்…. மக்களுக்கு பெஸ்ட் கொடுக்கணும்னு சொல்லுவார்” விஜய பாஸ்கர் மகள் பேசிய உருக்கமான வீடியோ….!!
விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை ஆதரித்து, அவரது மகள் மேற்கொண்ட உணர்ச்சிகரமான பிரச்சாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேடையில் பேசிய அவர், “அப்பா டயர்டா வீட்டுக்கு வரும்போது ‘ரெஸ்ட் எடுங்கப்பா’ அப்படின்னு சொன்னா, ‘எனக்கு ரெஸ்ட் எல்லாம் வேண்டாமா,…
Read more