“நிதிஷ் குமாருக்கு ‘பாரத ரத்னா’ மகுடம் சூட்டப்படுமா? – டெல்லியை அதிரவைத்த கே.சி-வின் அதிரடி கோரிக்கை..!”
பீகார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு, நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.சி. தியாகி…
Read more