திடுக்கிடும் திருப்பம்! பெங்களூரு விடுதியில் தங்கியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்! பழக்கமானவருடன் சண்டை! தப்பி ஓடிய கொலையாளி!
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த தேவிஸ்ரீ (21) என்ற மாணவி, பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் பி.பி.எம். படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை, இவர் தனக்குப் பழக்கமான பிரேம் வர்தன் என்ற வாலிபருடன்,…
Read more