ஒரே ரீசார்ஜில் 20-க்கும் மேற்பட்ட OTT சந்தாக்கள்.. ஏர்டெல்லின் மாஸ் பிளான்.. அறிமுகம் செய்துள்ள 4 சூப்பர் திட்டங்கள்.. இதோ முழு விவரம்..!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக டேட்டா மற்றும் இலவச ஓடிடி சந்தாவுடன் கூடிய நான்கு சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 100 ரூபாய் திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவும், 361 ரூபாய் திட்டத்தில் 50 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகின்றன. மேலும்,…

Read more

Other Story