ஒரே நாளில் 3 கோடி ரூபாய் நகைகள் மாயம்.. நொண்டி நொண்டி நடந்து போலீசுக்கே தண்ணி காட்டிய திருடன்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான வைர மற்றும் தங்க நகை கொள்ளை வழக்கை போலீசார் அதிரடியாகத் துப்புதுலக்கியுள்ளனர். ஜனவரி 23-ஆம் தேதி இரவு, டெல்லி…
Read more