ஒரு கொலைப் பழியைத் துடைக்க ஒரு ஆயுட்காலமே தேவைப்பட்ட கொடுமை… 100 வயது முதியவருக்குக் கிடைத்த நீதி… உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 100 வயது முதியவர் ஒருவர், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தன் மீது சுமத்தப்பட்ட கொலைப் பழியிலிருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், விசாரணை நீதிமன்றம் அவருக்கு…
Read more