குரங்குகளுக்குப் பச்சை குத்திய வனத்துறை… நெற்றியில் திரிசூலம் – பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?…!!!
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இச்செய்தி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மோதலைத் தவிர்க்க மேற்கொள்ளப்படும் ஒரு வித்தியாசமான முயற்சியை விவரிக்கிறது. விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, வனத்துறையினர் அவற்றுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்.…
Read more