OMG..! “அபூர்வ வெளிநாட்டு பறவைகள் மீட்பு”…. பிரபல நடிகர் மீது வனத்துறை வழக்குப்பதிவு….!!!!!
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு மைசூர் மாவட்டத்தில் உள்ள கெம்பய்யனஹுண்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் தர்ஷன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளை வளர்க்கிறார். இந்நிலையில் தர்ஷன் வீட்டில் நேற்று இரவு…
Read more