இப்படியா கேப்டன்சி பண்ணுவீங்க?… 4 ஓவர் கொடுத்தது தப்பு, அங்கேயே மேட்ச் முடிஞ்சிடுச்சு… டெல்லி கேப்டனை போட்டுத்தாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்…!!!
ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் அக்சர் படேலின் முடிவுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்போட்டியில் பகுதிநேர பந்துவீச்சாளரான நிதிஷ் ராணாவிற்கு நான்கு ஓவர்கள் முழுமையாக…
Read more