ஆஹா..! பள்ளிக் குழந்தைகளுடன் குதூகலமாக பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி… களை கட்டிய ரக்ஷாபந்தன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!!
சகோதரரின் பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் ரக்ஷாபந்தன் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பெண்கள் தாங்கள் சகோதரராக கருதும் ஆண்களுக்கு ராகி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர். Here are highlights from a…
Read more